தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்


ADDED : பிப் 17, 2025 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மங்களாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், பழனி செல்வதற்காக பயணிகள் நேற்று காலை நின்றிருந்தனர்.

அப்போது வந்த ஒரு தனியார் பஸ் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், மாலை, 6:00 மணியளவில் திரும்பி தாராபுரம் வந்த பஸ்சை சிறைபிடித்தனர். பஸ் முன் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் மக்-களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கலைந்து சென்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us