sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: மத்திய அரசு பட்ஜெட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்-கீடு நிதி குறைவாக உள்ளதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகி-றது.

அந்த வகையில் அந்தியூர் தாலுகா அலுவலக முன்புறம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஈரோட்டில், நகர செயலாளர் செந்தில்குமார் தலை-மையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் ராஜூ பேசினர்.






      Dinamalar
      Follow us