தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெற்றி பயண திட்டத்தில் தங்களையும் சேர்க்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

வெற்றி பயண திட்டத்தில் தங்களையும் சேர்க்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

வெற்றி பயண திட்டத்தில் தங்களையும் சேர்க்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை


UPDATED : அக் 06, 2026 06:50 AM

ADDED : அக் 06, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 06:50 AM ADDED : அக் 06, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறிய-தாவது:

தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் வெற்றி பயண திட்டத்தில் பெண்கள், குழந்-தைகள், திருநங்கைகளுக்கு வருமான உச்சவ-ரம்பை நீக்கி, இலவசமாக பயணிக்க அறிவிக்கப்-பட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பட்டியல் இடம் பெறாததால், 'குளிர்சாதன பஸ்கள்' தவிர பிற பஸ்களில் கட்டணம் இன்றி மாற்றுத்திற-னாளிகள் பயணிக்கலாம் என முதல்வர் அறி-வித்தார். கடந்த, 1 ல் வெளியிடப்பட்ட அரசாணையில் மாற்றுத்திறனாளிகள் பட்டியல் இடம் பெற-வில்லை. எங்களையும் வெற்றி பயண திட்-டத்தில் பயணிக்க அரசாணையை வெளியிட வேண் டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us