தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வக்ப் சொத்துக்கு பாதுகாப்பு கோரி மனு

வக்ப் சொத்துக்கு பாதுகாப்பு கோரி மனு

வக்ப் சொத்துக்கு பாதுகாப்பு கோரி மனு


ADDED : ஜன 20, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:

தாளவாடி தாலுகா பைனாபுரம் பஞ்., பனகஹள்ளியில், 30 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வழிபாட்டுக்-கான பள்ளிவாசல் நிர்வாகத்தில், 4 ஏக்கர் நிலம், ஈத்கா மைதானம், உடலை அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் இடம், 5 ஏக்கர் வக்ப் வாரியத்தின் கீழ் உள்ளது. இவ்விடத்தை சிலர் ஆக்-கிரமித்து, மாவட்ட நிர்வாகம் மீட்டனர். அவ்விடத்தில் கம்பி வேலி அமைத்து, 'சிசிடிவி' கேமரா அமைத்துள்ளனர்.

அவ்வி-டத்தை சிலர் சேதப்படுத்தியது தொடர்பாக, 14 பேரை போலீசார் கைது செய்து, ஜாமினில் வெளி வந்தனர். இந்நிலையில் பைனா-புரத்தில் ஈத்கா மைதானத்தின் மினாராவை சேதப்படுத்தி உள்-ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு-பான்மையினருக்கும், அவர்களது நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us