sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தே.பா., சட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி மனு

/

தே.பா., சட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி மனு

தே.பா., சட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி மனு

தே.பா., சட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி மனு


ADDED : ஜன 11, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் தலைமையில், ஈரோடு, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடலுாரில் ஈ.வெ.ரா.,வை பற்றி அவதுாறாக பேசி உள்ளார். இதனால் அசா-தாரண சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தவிர, அவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்-களில் இப்பிரச்னை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டில் கடந்த முறை நடந்த இடைத்தேர்தலின்போது அருந்ததியர் சமூக மக்களை இழிவாக பேசியது தொடர்பாக, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனவே சீமானை கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us