/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கம்யூ., கட்சி சார்பில் தாலுகா ஆபீசில் மனு
/
கம்யூ., கட்சி சார்பில் தாலுகா ஆபீசில் மனு
ADDED : ஜன 01, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், ஜன.
1-
காங்கேயம் தாலுாகா பகுதிகளில், வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கேட்டும், பட்டா மனை இல்லாதவர்களுக்கு நிலம் கேட்டும், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பேரணியாக நேற்று புறப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. காங்கேயம் தொகுதி குழு செயலாளர் கணேஷ் தலைமையில், நுாற்றுக்கணக்கானோர் பேரணியாக வந்து துணை தாசில்தார் ஈஸ்வரியிடம் மனு கொடுத்தனர்.

