தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பி.எப்., குறைதீர் கூட்டம்

பி.எப்., குறைதீர் கூட்டம்

பி.எப்., குறைதீர் கூட்டம்


ADDED : நவ 26, 2024 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு, நவ. 26-

வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு நந்தா பொறியியல் கல்லுாரி சேர்க்கை கூடத்தில், நாளை நடக்கிறது.

இதில் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு குறித்த குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us