தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை பி.எப்.,குறைதீர் கூட்டம்

நாளை பி.எப்.,குறைதீர் கூட்டம்

நாளை பி.எப்.,குறைதீர் கூட்டம்


ADDED : மே 26, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, சித்தோடு கங்காபுரத்தில் உள்ள ரித்திக் சைசிங் மில்லில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை நடக்க உள்ளது. காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை

தொழிலதிபர்கள், புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம், தொழிற்சங்கத்தினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us