sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்

/

வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்

வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்

வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்


ADDED : பிப் 10, 2026 08:47 AM

Google News

ADDED : பிப் 10, 2026 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் வினியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குழாய் அமைத்து, காஸ் வினியோகம் செய்கிறது.

இதில் ஈரோடு மாநகரில் நசியனுார், பெருந்துறை சாலை பகுதியில் குழாய் பதிக்கும் பணி, காஸ் கணக்கீடு கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக நசியனுார் டவுன் பஞ்., பெரியார் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. இதில், 25 வீடுகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கி உள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள், 10,000 வீடுகளுக்கு காஸ் இணைப்பு தரவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக, நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us