தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 15ல் வேலை வாய்ப்பு முகாம்

15ல் வேலை வாய்ப்பு முகாம்

15ல் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : நவ 12, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, நவ. 12-

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலை நாடுனர்கள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754 12356, 94990 55942 ஆகிய எண்கள், erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சலிலும் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us