sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

/

பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்


ADDED : டிச 22, 2024 03:36 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளக்கோவில் நகராட்சி கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்-டது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள் விற்கப்படுகிறதா என்று, நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்-தனர். இதில், 20 கடைகளில், 9 கிலோ கேரிபேக்குகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்ப-டுத்தக்கூடிய கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் விற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து துணிப்பை மற்றும் சணல் பையை பயன்-படுத்தலாம் என்றும், நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us