sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

/

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மார்ச், 5ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில், 26 ஆயிரத்து, 654 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். கடந்த மார்ச், 27ம் தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கூலிபா-ளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. முதன்மை தேர்வர், கூர்ந்தாய்-வாளர் பணியை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் முதுகலை ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்-டனர்.முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த 4ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. வரும், 17ம் தேதியுடன் இப்பணி நிறைவு பெறுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9 மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே, 19ம் தேதி வெளியாகின்றன.






      Dinamalar
      Follow us