sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்

/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்


ADDED : மார் 08, 2026 07:59 AM

Google News

ADDED : மார் 08, 2026 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, மூன்று மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 2ம் தேதி தொடங்கி நடந்து வரு-கிறது. ஈரோடு மாவட்டத்தில், 109 மையங்களில், 23,307 மாண-வ--மாணவியர், 669 தனித்தேர்வர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, ஈரோடு மாவட்-டத்தில் மூன்று மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் கார்மல் மெட்ரிக் பள்ளி, கிறிஸ்து ஜோதி மேல்நிலைப்பள்ளி, கோபி அமலா மெட்ரிக் பள்ளி ஆகியன விடைத்தாள் திருத்தும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிளஸ் 2, பிளஸ் ௧ துணைத்தேர்வு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக புகார், கருத்து, சந்தேகம் இருந்தால், கட்டுப்பாட்டு அறையை, 94983-83075 அல்லது 94983-83076 என்ற எண்களில், ஏப்.,6 வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us