sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்

/

பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்

பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்

பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்


ADDED : டிச 11, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்-ளிகளில் நேற்று மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி-களில் நேற்று காலை, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு அரை-யாண்டு தேர்வு துவங்கியது. இதே போல் மதியம் பிளஸ் 1 வகுப்புக்கான அரையாண்டு தேர்வு துவங்கியது. அனைத்து வகுப்புக்கும் நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது.பொது தேர்வுக்கு முன்னோட்டமாக இத்தேர்வு பார்க்கப்படுகி-றது. வரும் 23 வரை தேர்வு நடக்கிறது. அதன் பின் விடுமுறை விடப்பட உள்ளது. தேர்வில் மாணவ,மாணவியர் பெறும் மதிப்-பெண்ணை கொண்டு வரும் நாட்களில் அதிக மதிப்பெண் பெற செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்வர்.






      Dinamalar
      Follow us