நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அந்தியூரில் பா.ம.க., மற்றும் பசுமை தாயகம் அமைப்பு சார்பில், சவுமியா தலைமையில், மகளிர் மீட்பு உரிமை பயணம்,
மார்ச், 2ல் நடக்கவுள்ளது. இது சம்பந்தமாக பவானி நகர பா.ம.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

