sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 25, 2024 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 25-

ஈரோட்டில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்தும், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததை கண்டித்து, ஈரோடு மாநகர மாவட்ட பா.ம.க., சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபு, மாநில துணை தலைவர்கள் பரமசிவம், வெங்கடாசலம், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மொய்தீன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us