சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு
ADDED : மார் 18, 2026 07:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரோடு
மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள
முன்னாள் ராணுவத்தினர், போலீசார், வனத்து-றையினர், தீயணைப்பு
துறையினர், சிறை துறையினர் தங்கள் விருப்ப மனுவை சரக டி.எஸ்.பி., அல்லது
எஸ்.பி., அலுவல-கத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தொலை-பேசி எண்கள், 0424-2250990, 9655220100ல் தகவல் தெரிவித்து பதிவு
செய்து கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
