தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 86 செக் பாயின்ட்களில் போலீசார் சோதனை

86 செக் பாயின்ட்களில் போலீசார் சோதனை

86 செக் பாயின்ட்களில் போலீசார் சோதனை


ADDED : மார் 19, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 86 இடங்களில் செக் பாயின்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கிறது. தேர்தலுக்காக 2,379 ஓட்டுச்-சாவடிகள் அமைக்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்-ளப்பட்டு வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட எல்லைகளில், 12 சோதனை சாவடிக-ளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்-கொண்டு வருகின்றனர்.பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் சோதனை செய்ய ஏதுவாக மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதி-களில், 86 இடங்களில் உள்ள முக்கிய சாலை, சந்திப்புகளில் தற்-காலிக செக் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us