தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகரில் போலீஸ் கொடி அணிவகுப்பு

மாநகரில் போலீஸ் கொடி அணிவகுப்பு

மாநகரில் போலீஸ் கொடி அணிவகுப்பு


ADDED : மார் 15, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு, பாதுகாப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்-டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவமான, மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த, 60 பெண் வீரர்கள் உட்பட, 91 பேர் வந்துள்-ளனர்.

இந்நிலையில் மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க, பாதுகாப்பை உறு-திப்படுத்தும் விதமாக போலீசார், துணை ராணுவத்தினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்) இணைந்து கொடி அணிவ-குப்பு நடந்து வருகிறது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்-பட்ட ப.செ.பார்க் பகுதியில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்-தது. டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமை வகித்தார். ப.செ.பார்க் சந்திப்பு பகுதியில் துவங்கி நேதாஜி சாலை, மணிக்-கூண்டு, அக்ரஹார வீதி, வளையக்கார வீதி, பெரியார் வீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியாக ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் ஐந்து போலீஸ் இன்ஸ்-பெக்டர்கள், 12 எஸ்.ஐ.க்கள், 72 போலீசார், மத்திய தொழிற்பா-துகாப்பு படையை சேர்ந்த, 54 பேர் என, 151 பேர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us