sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாலிடெக்னிக் மாணவன் துாக்கிட்டு தற்கொலை

பாலிடெக்னிக் மாணவன் துாக்கிட்டு தற்கொலை

பாலிடெக்னிக் மாணவன் துாக்கிட்டு தற்கொலை


ADDED : செப் 27, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாலிடெக்னிக் மாணவன்

துாக்கிட்டு தற்கொலை

டி.என்.பாளையம், செப். 27--

டி.என்.பாளையத்தை அடுத்த பெரிய கொடிவேரி தாகூர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், ஒரு மகன், மகளுடன் வசிக்கிறார். மூத்த மகன் பிரவீன்குமார், 19; பெரிய கொடிவேரி தாகூர் வீதியில் பாட்டியுடன் வசித்தார். பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படித்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர், வாட்ஸ் ஆப்பில் நண்பருக்கு தகவல் அனுப்பிவிட்டு, துாக்கில் தற்கொலை செய்து கொண்டார். பங்களாபுதுார் போலீசார் விசாரணையில், கல்லுாரியில் ஒரு மாணவியை காதலித்து வந்ததும், அவர் வீட்டுக்கு தெரிந்ததால் பிரச்னை ஏற்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us