sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வன பொங்கல் விழா

/

வன பொங்கல் விழா

வன பொங்கல் விழா

வன பொங்கல் விழா


ADDED : ஜன 11, 2025 02:45 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு சரகம் சார்பாக, புளியங்கோம்பை சூழல் மேம்பாட்டு பழங்குடியினர் கிராமத்தில் வன பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வனச்ச-ரகர் இந்துமதி தலைமை வகித்தார்.

கிராமத்தின் மத்தியில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து வன தேவதை, விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து ஊர் மக்கள் கொண்டாடினர். வனத்தின் முக்கியத்துவம், வனத்தை பாதுகாப்-பதில் சூழல் மேம்பாட்டு குழு பங்கேற்பு, பழங்குடியின மக்-களின் வாழ்வாதார தேவை குறித்து விழாவில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடி மக்கள், வனத்துறை பணியா-ளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us