தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எண்கள் வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எண்கள் வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எண்கள் வெளியீடு


ADDED : ஜன 08, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், 3,000 ரூபாய் ரொக்-கப்பணமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்-பட உள்ளது.

இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். இந்த தொகுப்பை பெறுவதில் புகார் இருப்பின், 1967, 1800 425 5901, 0424 2252052 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us