ADDED : ஆக 16, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் பிழை இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழை ஒப்படைக்கலாம்.
மாவட்ட தேர்வு துறை மூலம் சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு சான்றிதழை அனுப்பி, பிழை திருத்தம் அல்லது மாற்று அசல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.