தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 22ல் அஞ்சல் குறை கேட்பு

22ல் அஞ்சல் குறை கேட்பு

22ல் அஞ்சல் குறை கேட்பு


ADDED : டிச 10, 2025 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2025 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் மக்கள் குறை கேட்பு கூட்டம் வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு , ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்-ளது.

இதுபற்றிய புகார்கள், மனுக்களை தபாலில் வரும், 16க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகார் உறை மீது, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும், என ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us