sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்

/

மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்

மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்

மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்


ADDED : டிச 10, 2025 11:01 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மத்திய அரசு வக்கீல் முரளி. இவர், ஈரோடு எஸ்.பி.,சுஜாதா-விடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதா-வது: ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளராக இருக்கிறேன்.

எனது வீட்டருகே நீதிமன்றத்துக்கு வரும் வழியில், அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மத வெறியா என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டியிருநத்து. அதில் எந்த ஒரு தொடர்பு எண், அமைப்பை சேர்ந்தவர்கள், அச்சி-டப்பட்ட விபரம் இல்லை. மத கலவரத்தை துாண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us