/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெத்தாம்பாளையத்தில் சாலையில் குழியால் பீதி
/
பெத்தாம்பாளையத்தில் சாலையில் குழியால் பீதி
ADDED : ஜூலை 09, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,;பெருந்துறை ஒன்றியம் கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., பெத்தாம்பாளையம் ரோட்டில், ஆர்.விஎ.ஸ்., சிட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் கனரக வாகனம், பள்ளி வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. இரவில் டூவீலர்களில் செல்வோர் விபத்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. விபத்து நடக்கும் முன் பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில், வேண்டுகோள் எழுந்துள்ளது.