ADDED : மார் 20, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில்
மின்வாரியம் சார்பில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த
மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம், லோக்சபா தேர்தல்
நடத்தை விதியால், ரத்து செய்யப்பட்டுள்ளது.

