தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்று மின்தடை ரத்து

இன்று மின்தடை ரத்து

இன்று மின்தடை ரத்து


ADDED : ஜூலை 19, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் :காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்துார் துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடப்பதால், காலை, ௯:௦௦ மணி முதல் மாலை, ௫:௦௦ மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களால், மாதாந்திர பராமரிப்பு பணி ரத்து செய்துள்ளனர். இதனால் இப்பகுதி துணை மின் நிலைய பகுதிகளில், வழக்கம்போல் மின் வினியோகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us