ADDED : ஜூலை 08, 2026 05:12 AM
ஈரோடு:இன்றைய
வாழ்க்கை முறையில், காது கேட்கும் திறன் குறைபாடு, பலரையும் பாதித்து
வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சரியான சிகிச்சை, தரமான காது
கருவிகளை பயன்படுத்துவதன் மூலம், இயல்பாக கேட்கும் திறனை
மீட்டெடுக்கலாம். 46 ஆண்டாக சேவையாற்றும், 'ஹியரிங் எய்ட் சென்டர்'
காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன தொழில்நுட்ப
வசதிகளுடன் கூடிய காது கருவிகளை வழங்கி வருகிறது.
அது
மிகச்சிறிய வடிவமைப்பு, அணிய எளிதானது, தெளிவான ஒலி தரம், மைக்ரோ
டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீசார்ஜபிள் வசதி, நீர் புகாத வடிவமைப்பு,
ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடியது.
மக்கள்
நலன் கருதி, ஹியரிங் எய்ட் சென்டரில், வரும், 15 வரை, இலவச காது கேட்கும்
திறன் பரிசோதனை நடக்கிறது. நிபுணர்கள், ஒவ்வொருவரின் கேட்கும்
திறனை மதிப்பீடு செய்து, அவர்களின் தேவைக்கேற்ப தனிப்பயன் ஆலோசனை,
தீர்வுகளை வழங்குகின்றனர். அனைவரும் பயன்பெற, எளிய தவணை கட்டண வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம், 4 ரோடு மற்றும் ஈரோடு,
பெருந்துறை ரோடு அருகே செயல்படும், 'ஹியரிங் எய்ட் சென்டர்', காது
கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தெளிவான ஒலியின்
மகிழ்ச்சியை கொண்டு வர உறுதுணையாக செயல்படுகிறது. விபரம் பெற,
75400 35321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
