தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி-யர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.

ஆசிரி-யர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. நேற்று அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி-யர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு இருவர் மட்டுமே விண்ணப்-பித்து இருந்தனர். இதே போல் முதுகலை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெற கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. 401 பேர் விண்ணப்பித்து, 378 பேர் கலந்-தாய்வில் கலந்து கொண்டனர். 79 பேர் மாவட்டத்துக்குள் பணி-யிட மாறுதல் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us