ADDED : பிப் 16, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த உப்புதுறை பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், 30; இவரின் மனைவி ஈஸ்வரி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திகா, 28, என்பவருக்கும் வாய் தகராறு ஏற்-பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்ற சங்கர், கார்த்-திகாவை தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.