sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறை கைதிகள் இடமாற்றம்

/

சிறை கைதிகள் இடமாற்றம்

சிறை கைதிகள் இடமாற்றம்

சிறை கைதிகள் இடமாற்றம்


ADDED : டிச 24, 2024 07:52 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஈரோடு மாவட்ட சிறை கோபியில் உள்ளது. இங்கு சில நாட்க-ளுக்கு முன், இரு கைதிகளிடம், மொபைல்போன், சார்ஜர் பறி-முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரு கைதிகள் மீது, வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர் பிளேடை தின்று விட்-டதால், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாவட்ட சிறையில் இருந்த, 20 கைதிகள், கோவை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்-டனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகள் இடமாற்றம் செய்-யப்படுவர். அந்த வகையில், 20 பேர் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்' என்றார்.






      Dinamalar
      Follow us