தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 22ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

22ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

22ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஆக 19, 2025 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், ௨௨ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலைநாடுனர், வேலை அளிப்போர் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்களில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us