தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தனியார் நர்ஸ் மாயம்

தனியார் நர்ஸ் மாயம்

தனியார் நர்ஸ் மாயம்


ADDED : அக் 14, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கே.என்.பாளையம் பெரியார் வீதியை சேர்ந்த வெள்ளையப்பன் மகள் கனிஷ்கா, 17; சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனை நர்ஸ்.

கடந்த, 12ம் தேதி வேலைக்கு சென்ற கனிஷ்கா வீடு திரும்ப-வில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பங்களா-புதுார் போலீசில், வெள்ளையப்பன் புகார் அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us