/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் பள்ளி பஸ் டிரைவர் விபத்தில் சாவு
/
தனியார் பள்ளி பஸ் டிரைவர் விபத்தில் சாவு
ADDED : அக் 22, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனியார் பள்ளி பஸ்
டிரைவர் விபத்தில் சாவு
பவானி, அக். 22-
அந்தியூர் அருகே கூச்சிக்கல்லுாரை சேர்ந்தவர் ரவிக்குமார், 43; தனியார் பள்ளி பஸ் டிரைவர். பஜாஜ் பிளாட்டினா பைக்கில், சென்னம்பட்டி ரோட்டில் ஒலகடம் அண்ணாநகர் அருகில் நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

