தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 23ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

23ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

23ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஜன 21, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்-கிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை, செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்-குவோர், தட்டச்சர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து தகுதியுள்ள நபர்களை தனியார் துறையினர் பணியமர்த்த செய்கின்றனர்.

இதன்படி நாளை மறுதினம் வேலை வாய்ப்பு முகாம் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. கூடுதல் விபரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண், 86754 12356, மின்னஞ்சல் முகவரி erodemegajobfair@gmail.comல் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us