தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஜூலை 30, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இம்மாதத்துக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.

வேலை நாடுனர், வேலை அளிப்பவர்கள் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 8675412356, 94990-55942 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us