sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை

/

மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை

மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை

மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை


ADDED : பிப் 04, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னிமலை யூனியன் அலுவல-கத்தில் நேற்று நடந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகித்தார்.

பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலு-வலர் சரவணன் முன்னிலை வகித்தனர். காவல், போக்குவரத்து, தீயணைப்பு,

வருவாய், சுகாதாரம், போக்குவரத்து காவல், மின்வா-ரியம், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள்

கலந்து கொண்டனர். 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை மலை கோவி-லுக்கு, பக்தர்கள் அதிகம் செல்வார்கள்.

மலைப்பாதையில் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், தனியார் வாகனங்களை அனும-திக்காமல், தேவஸ்தான

பஸ்களை அதிகம் இயக்க முடிவு செய்-யப்பட்டது. திருவிழாவில் ஆபத்தான பெரிய ராட்டினம் அமைக்க கூடாது. மகா தரிசனம் நடக்கும் 15ம் தேதி டவுன்

பகுதியில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்ய, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும்

கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us