sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

/

திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 01, 2025 01:14 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 1-

கன்னியாகுமரியில், 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25ம் ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி, ஈரோடு சம்பத் நகர் மாவட்ட மைய நுாலகம், நவீன நுாலகம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

ஆறு முதல் எட்டாம் வகுப்பு; ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு; பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவ, மாணவியர் என மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், 3 பரிசாக தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், பாராட்டு சான்றிதழ் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.






      Dinamalar
      Follow us