sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

/

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 26, 2025 04:12 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே பேச்சு, சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, கடிதம் எழுதும் போட்டி, மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி, வினாடி - வினா போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய கல்லுாரி மாணவ, மாணவியர், பொறுப்பு அலு-வலர், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர், தேசிய கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர், மாணவ துாதுவர்களுக்கு சான்றிதழ் வழங்-கப்பட்டது. வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் மாற்றுத்திற-னாளிகள், பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு பொன்-னாடை போர்த்தி கவுரவித்தனர்.






      Dinamalar
      Follow us