தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விபத்தில் பேராசிரியை பலி

விபத்தில் பேராசிரியை பலி

விபத்தில் பேராசிரியை பலி


ADDED : மார் 07, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: -பவானி அருகேயுள்ள குண்டு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமணி, -54; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை தனியார் கலை அறிவியல் கல்லுாரி கணிதவியல் பேராசிரியை. கல்லுாரி செல்வதற்காக ஓலா எலக்ட்ரிக் பைக்கில், நேற்று பகல், 12:00 மணியளவில், ஹெல்மெட் அணிந்து சென்றார்.

சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற நிலையில், லாரிக்குள் விழுந்தார். இதில் பின்பக்க டயர் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us