/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்
/
மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்
ADDED : அக் 11, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. அந்த கட்டடம் இடிக்கப்பட உள்ளதால், எஸ்.பி., அலுவலக பின்புறம் சைபர்
கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று முதல் ஸ்டேஷன் அங்கு செயல்பட தொடங்கியது.