ADDED : ஜூலை 06, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றும்
அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரோடு
மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்த அசோக்குமார், கூடுதல்
நகராட்சி நிர்வாக இயக்குநராக ( பயன்படுத்தப்பட்ட குடிநீர்
மேலாண்மை) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் தாம்பரம் மாநகராட்சியில்
உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் ரத்தினம், ஈரோடு மாநகராட்சி
துணை ஆணையராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
