ADDED : மே 19, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் மணி, 50; ஒர்க் ஷாப் தொழிலாளி.
அதே
பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த, 15 வயது சிறுமியை மிரட்டி
பலாத்காரம் செய்து உள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில், கொலை
மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சிறுமி வீட்டில் எதுவும்
தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல்,
மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். பரிசோதனையில் எட்டு
மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. குழந்தைகள் பாதுகாப்பு
அலுவலகத்தின் புகாரின்படி விசாரித்த, கோபி அனைத்து மகளிர்
போலீசார், போக்சோ வழக்கில் மணியை கைது செய்தனர். கோபியில் உள்ள
மாவட்ட சிறையில் அடைத்தனர்.
