நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் வீரவணக்கம் செலுத்த சென்ற தமிழ்புலிகள்
கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கோவை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரி-வித்து, கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தி வருகின்றனர்.நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர்
வினோத் சேகுவேரா தலைமையில் சேந்த-மங்கலம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட
பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.