sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

/

எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்


ADDED : நவ 25, 2024 02:26 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: கோவை, இருகூரிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக செல்வதால், பல மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்-போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கேயம் வட்டம் வீரணம்பாளையம், வீரசோழ-புரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகள், குழாய் பதிப்ப-தற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரணம்பாளையம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் பி.ஏ.பி., பாசனத்தலைவர் முத்துராஜ் தலைமையில், நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர். இந்த திட்டத்தை சாலையோரம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us