தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 22, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:'நீட்' தேர்வுக்கான வினாத்தாள் கசிவு, முறைகள் போன்றவற்றை கண்டித்து டில்லியில் மாணவர்கள் சார்பில் நடந்த போராட்டத்தில், மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ராஜேஷ்

ராஜப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், திருச்செல்வம், செல்வம், கண்ணப்பன்,

கனகராஜன், சச்சிதானந்தம், கதிர்வேல், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us