தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது


ADDED : டிச 05, 2024 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: வங்கதேச நாட்டில், இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்-திய அரசு நடவடிக்கை கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 107 பேரை போலீசார் கைது செய்-தனர்.

வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு சார்பில், நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம்

நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு தலைமை-யிலான

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 22 பெண்கள் உட்பட, 107 பேரை போலீசார் கைது

செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us