தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மார்க்கெட்டில் எதிர்ப்பு

மார்க்கெட்டில் எதிர்ப்பு

மார்க்கெட்டில் எதிர்ப்பு


ADDED : பிப் 15, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானியில் அந்தியூர் பிரிவு அருகே தினசரி மார்க்கெட் உள்-ளது. மார்க்கெட்டை புதுப்பிக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்-டுள்ளது.

இதற்காக நகராட்சி கமிஷனர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட்டுக்கு நேற்று சென்றனர். கடைகளுக்கு போடப்பட்ட சிமெண்ட் சீட்டுகளை அகற்றி புதிய சிமெண்ட் சீட் அமைப்பதாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்-பினர், சீரமைப்பு செய்யக்கூடாது; மார்க்கெட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மாற்ற வேண்டும் எனக்கூறினர். இதனால் பணி செய்யாமல் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us