தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பால் உற்பத்தியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 09, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், காங்கேயம் அருகே உள்ள நத்தக்டையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடந்-தது. திருப்பூர் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்-தார்ய மாநில துணைத்தலைவர் முனுசாமி கலந்து பேசினார்.

பசும்பால் லிட்டர் விலை, 45 ரூபாய், எருமைப்பால் லிட்டர் விலையை, 60 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஆவினில் ஊக்கத்-தொகை நிலுவையை வழங்க வேண்டும். கலப்புத் தீவனத்தை, 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும் என்பது உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதேபோல் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பால் உற்பத்தி-யாளர் கூட்டுறவு சங்கம் முன், சங்கத்தின் மாவட்ட குழு உறுப்-பினர் தங்கமுத்து தலைமையிலும், சீலம்பட்டி பால் உற்பத்தி-யாளர் கூட்டுறவு சங்கம் முன், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வர-மூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us